Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப் பட்டியல்:
15/04/2023 (சனிக்கிழமை )
1.கத்தரி-65
2.தக்காளி-14/20
3.வெண்டை-35/30
4.புடலை-35
5.பீர்க்கு-48
6.பாகல்-40
7.சுரைக்காய்-18/12
8.தடியங்காய்-20
9.பூசணி-14
10.அவரை-90/100
11.கொத்தவரை-30
12.மிளகாய்-60
13.முள்ளங்கி-30
14.முருங்கைக்காய்-25/20
15.தேங்காய்-32/30
16.வாழைக்காய்-25
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-55/50/45
19.பெரிய வெங்காயம்-24/20/15
20.இஞ்சி- 130
21.மாங்காய்-30/20
22.மல்லிஇலை-80
23.கோவைக்காய்-24
24.சேனைக்கிழங்கு-60
25.சேம்பு-80
26.கருணைகிழங்கு-40
27.உருளைக்கிழங்கு-25/20
28.கேரட்-48
29.பீட்ரூட்-24
30.முட்டைக்கோஸ்-18
31.சவ்சவ்-30
32.பீன்ஸ்-100
33.பச்சைப்பட்டாணி-75
34.குடமிளகாய்-68
35.காலிஃப்ளவர்-40