/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Tenkasi Dam -தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

குண்டாறு அணை

Tenkasi Dam -தென்காசி மாவட்டத்தில் உள்ள சென்னைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

கடனா:

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 62.30 அடி

கொள்ளளவு: 123.09 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம் : 40.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 69.50 அடி

கொள்ளளவு: 67.21 மி.க.அடி

நீர்வரத்து : 3.26 கன அடி

வெளியேற்றம் : 30.00 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 44.78 அடி

கொள்ளளவு: 30.61 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 31.75 அடி

கொள்ளளவு: 12.78 மி.க.அடி

நீர் வரத்து: 2.00 கன அடி

வெளியேற்றம்: 4.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 36.50 அடி

கொள்ளளவு: 8.55 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Jan 2023 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைக்கு ஏற்ற பாசிடிவ் மேற்கோள்கள்....!