/* */

யோகாவை பயில்வோம் கொரோனாவை கொல்வோம் என்ற தலைப்பில் யோகா நிகழ்ச்சி

யோகாவை பயில்வோம் கொரோனவை கொல்வோம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

யோகாவை பயில்வோம் கொரோனாவை கொல்வோம் என்ற தலைப்பில் யோகா நிகழ்ச்சி
X

யோகாவை பயில்வோம் கொரோனவை கொல்வோம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது

புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவை பயில்வோம் கொரோனாவை கொல்வோம் என்ற தலைப்பில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மூச்சுப்பயிற்சி சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை யோகா பயிற்சியாளர் ராமதாஸ் பயிற்சிகளை செய்ய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் யோகாசனங்களை செய்தனர் இதேபோல் புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது

Updated On: 21 Jun 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்