/* */

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முகக்கவசம் வழங்கிய சென்ட்ரல் ரோட்டரி சங்கம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனைக்கு எண் - 95 மாஸ்க்குகளை வழங்கியது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை   அரசு மருத்துவமனைக்கு முகக்கவசம் வழங்கிய சென்ட்ரல் ரோட்டரி சங்கம்
X

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம மற்றும் ஏவிஎம் டயக்னோஸ்டிக் சென்டர் நிறுவனம் ஆகியவை சார்பில்  அரசு மருத்துவமனை முன் களப் பணியாளர்களுக்கு ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள  மாஸ்க்குகளை எம்எல்ஏ    முத்துராஜா வழங்கினார்.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், ஏவிஎம் டயக்னோஸ்டிக் சென்டர் நிறுவனமும் இணைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள N-95 முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பஷீர் முகமது, முன்னால் தலைவர்கள் அந்தோணிசாமி, சிவாஜி, ராதாகிருஷ்ணன் போக்குவரத்து கழக பொறியாளர் சோமசுந்தரம், அகிலா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் உறுப்பினரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் முத்துராஜா கலந்து கொண்டு N-95 முகக்கவசங்களை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பூவதியிடம் வழங்கினார்.

Updated On: 3 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது