/* */

புதுக்கோட்டை: 2 மாணவிகள் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்பு

தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்தி வழியனுப்பினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அல்டியஸ் ஸ்போட்ஸ் அகடமி சார்பில் பயிற்சி பெற்று வரும் குத்துச்சண்டை வீராங்கனைகள் ஜீவிதா மற்றும் காவியா ஆகியோர் வரும் 21ம் தேதி ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ள 2 வீராங்கனைகளையும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர கழக செயலாளர் நைனா முகமது உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 18 Oct 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்