/* */

திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ. 17.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

Cotton Today Market- திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் ரூ.17.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ. 17.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

பைல் படம்.

Cotton Today Market- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (டிசிஎம்எஸ்) மாணிக்கம்பாளையம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு, மாணிக்கம்பாளையம்,வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்கனாபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில், பி.டி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,199 முதல் ரூ.11,202 வரையும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.10,499 முதல் ரூ.11,352 வரையும் விற்பனை ஆனது. மொத்தம் 470 மூட்டை பருத்தி ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 July 2022 10:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மாதாந்திர ராசிபலன் ஜூன் 2024: அனைத்து ராசியினருக்கான ராசிபலன்
  2. சினிமா
    கருடன் படத்தின் முதல்நாள் வசூல்..!
  3. தமிழ்நாடு
    பிரதமர் மோடி தமிழகத்தை ஏன் குறி வைக்கிறார்?
  4. அம்பத்தூர்
    மின்தடை கண்டித்து மக்கள் சாலை மறியல்!
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவள்ளூர்
    பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!
  7. கல்வி
    பிசிஏ., பிபிஏ., பாடப்பிரிவில் சைபர் செக்யூரிட்டி படிப்புகள்
  8. செய்யாறு
    செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்சிஏ, எம்பிஏ படிப்புகள் ...
  9. வந்தவாசி
    மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க கூட்டம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்