/* */

தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா: நாமக்கல்லில் மலர் தூவி மரியாதை

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் எம்.கே தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கம் சார்பில் பாகவதரின் 112வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா: நாமக்கல்லில் மலர் தூவி மரியாதை
X

நாமக்கல்லில் பழம்பெரும் நடிகர் தியாகராஜபாகவதரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில், எம்.கே தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கம் சார்பில், பாகவதரின் 112வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தியாகராஜபாகவதர் நற்பணி சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாகவதரின் திருஉருவப்படத்திற்கு மடலர்தூவி மரியாதை செலுத்துப்பட்டது. தியாகராஜ பாக வதரின் புகழை பரப்பும் வகையில் அவரது பாடல்கள் பாடப்பட்டன.

நாமக்கல் தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் செயலாளர் நாகராஜன், பொருளாளர் தியாகராஜன், டாக்டர் மாயவன், நகராட்சி கவுன்சிலர் சரவணன், தி.மு.க மாணவரணி துணை அமைப்பார் பிரபு, கலை இலக்கியப் பேரவை பிரபு, திருமூர்த்தி, நடராஜன், நரசிம்மன், துரைராஜன், மாதேஸ்வரன், பூபதி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்