/* */

புதுச்சத்திரத்தில் தியாகி சுப்பராயனுக்கு நினைவு மண்டபம்: இடம் தேர்வு

புதுச்சத்திரத்தில், தியாகி டாக்டர் சுப்பராயனுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

புதுச்சத்திரத்தில் தியாகி சுப்பராயனுக்கு நினைவு மண்டபம்: இடம் தேர்வு
X

புதுச்சத்திரத்தில் தியாகி சுப்பராயனுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்காக இடத்தை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், தியாகி டாக்டர் சுப்பராயனுக்கு, நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கவுதம், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சின்ராசு, இளஞ்செழியன், குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!