/* */

நாமக்கல்லில் முட்டை விலை 15 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ.5.00

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 பைசா சரிவடைந்து, முட்டையின் விலை ரூ.5.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 15 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ.5.00
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.5.15 ஆக இருந்து ஒரு முட்டையின் விலை 15 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 540, பர்வாலா 490, பெங்களூர் 525, டெல்லி 485, ஹைதராபாத் 465, மும்பை 535, மைசூர் 525, விஜயவாடா 470, ஹொஸ்பேட் 485, கொல்கத்தா 520.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.135 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 26 July 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...