/* */

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி, பழங்கள் விலை

Today Vegetable Rate -நாமக்கல் உழவர் சந்தையில், அவரைக்காய் கிலோ ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி, பழங்கள் விலை
X

இன்று காய்கறி, பழங்கள் விலை நிலவரம்.

Today Vegetable Rate -நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து, காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (அக். 14ம் தேதி) வெள்ளிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.24 முதல் 36, தக்காளி ரூ. 36 முதல் 40, வெண்டைக்காய் ரூ.32 முதல் 36, அவரை ரூ. 50 முதல் 70, கொத்தவரை ரூ. 32, முருங்கைக்காய் ரூ. 80, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ.20 முதல் 24, பாகல் ரூ. 40 முதல் 48, பீர்க்கன் ரூ. 40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.25, பூசணி ரூ.20, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 27, எலுமிச்சை ரூ. 90, கோவக்காய் ரூ. 40, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 20 முதல் 40, பெ.வெங்காயம் ரூ.28 முதல் 32, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 50 முதல் 60, கேரட் ரூ. 50 முதல் 60, பீட்ரூட் ரூ.44 முதல் 62, உருளைக்கிழங்கு ரூ. 34 முதல் 38, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 28 முதல் 32, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 30, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 80, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ. 36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ. 40, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ.25, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Oct 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்