/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் 70 மையங்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 70 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா  தடுப்பூசி போடப்படும் 70 மையங்கள் விவரம்
X

இன்று ஜூலை 2ம் தேதி தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

  • எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் : மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், திம்மராவுத்தன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், பெரியமணலி ஆரம்ப சுகாதார நிலையம், எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்.
  • எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம்: எருமப்பட்டி, பவித்திரம், செவந்திப்பட்டி, அலங்காநத்தம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம்: பொத்தனூர் எம்ஜிஆர் மண்டபம், கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளயைம், வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம்: கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரி, பவர்காடு, சோளக்காடு, தேனூர்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்: மல்லசமுத்திரம், ராமாபுரம், பாலமேடு, வையப்பமலை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • மோகனூர் ஊராட்சி ஒன்றியம்: மோகனூர், பாலப்பட்டி, ஆலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்: நாமகிரிப்பேட்டை, தொ.ஜேடர்பாளையம், முள்ளுக்குறிச்சி, மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • நாமக்கல் ஊராட்சி ஒன்றியம்: நாமக்கல் நகராட்சி கோட்டைரோடு, எர்ணாபுரம், கோனூர், திண்டமங்கலம், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்: பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, கொமாரபாளயம் அரசு ஆஸ்பத்திரி, கலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எலந்தக்குட்டை, படைவீடு, மரைக்கால் காடு, கொமாரபாளையம், காடச்சநல்லூர், கொக்கராயன்பேட்டை, பள்ளக்காபாளையம், பள்ளிபாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • பரமத்தி ஊராட்சி ஒன்றியம்: ப.வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்: ஏளூர், திருமலைப்பட்டி, புதுச்சத்திரம், வினைதீர்த்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம்: ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி, பிள்ளாநல்லூர், சிங்களாந்தபுரம், வடுகம், ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நியைங்கள்.
  • சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்: சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம்: சித்தளந்தூர், டி.பி.பாளையம், சீத்தாரம்பாளையம், திருச்செங்கோடு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்: வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி, கல்லங்குளம், அத்தனூர், சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.


மேற்கண்ட 70 மையங்களில் இன்று காலை முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முதல் டோஸ் மற்றும் இண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 24 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,340 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 July 2021 4:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...