/* */

நாமக்கல் நகர தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா: மாஸ்க் வழங்கல்

நாமக்கல் நகர தமாகா சார்பில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல் நகர தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா: மாஸ்க் வழங்கல்
X

நாமக்கல் நகர தமாகா சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழாவில், மாவட்ட தலைவர் இளங்கோ, நகர தலைவர் சக்திவெங்கடேஷ் ஆகியோர், பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்  வழங்கினர்.

நாமக்கல் நகர த.மா.கா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நகர தலைவர் சக்தி வெங்கடேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இளங்கோ, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, வட்டார தலைவர்கள் புதுச்சத்திரம் சின்னசாமி, எலச்சிபாளையம் சரவணன், நகர துணைத்தலைவர் கனகராஜ், அன்பழகன், சவரணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமாக தலைவர் வாசன், இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளை கொரோனா விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளதால், கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

Updated On: 15 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்