/* */

You Searched For "#KamarajarBirthDay"

தேனி

தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்
ஆரணி

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆரணி எம்பி அன்னதானம்

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேத்துப்பட்டு ஊராட்சியில் ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் அன்னதானம் வழங்கினார்

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆரணி எம்பி அன்னதானம்
வீரபாண்டி

சேலம்: காமராஜரின் பிறந்த நாளையொட்டி முதியவர்களை கவுரவித்த ஆசிரியர்

சேலத்தில், காமராஜர் பிறந்த நாளையொட்டி முதியவர்களை கவுரவித்த அரசு பள்ளி ஆசிரியரின் செயல், பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

சேலம்: காமராஜரின் பிறந்த நாளையொட்டி முதியவர்களை கவுரவித்த ஆசிரியர்
நாமக்கல்

நாமக்கல் நகர தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா: மாஸ்க் வழங்கல்

நாமக்கல் நகர தமாகா சார்பில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் நகர தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா: மாஸ்க் வழங்கல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா, காங்கிரசார் கோலாகல...

காமராஜர் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரசார் புத்தாடை, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

காஞ்சிபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா, காங்கிரசார் கோலாகல கொண்டாட்டம்
காங்கேயம்

இன்று காமராசர் பிறந்ததினம்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும்...

முன்னாள் முதல்வர் காமராசரின் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட திருப்பூர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று காமராசர் பிறந்ததினம்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் கல்வித்துறை