/* */

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
X

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் நடைபெற்ற, கருத்தரங்கை கல்லூரி முதல்வர் பாரதி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியது துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிக்கு கல்லூரி முதல்வர் பாரதி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கிவைத்தார்.

நுண்ணுயிரி துறைத்தலைவர் முத்துமணி வரவேற்றார். செல்வம் கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் எழிலரசு தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார்.

அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பொன்ராஜ், மோகன்ராஜ் மற்றும் தீபக் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாணவியர்களுக்கு நோய் ஏற்படுத்தும் கிருமிகளின் ஊடுருவல் தன்மை அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விளக்கமளித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 9 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?