/* */

You Searched For "#Govtartscollege"

குமாரபாளையம்

குப்பைகளை அகற்ற நகராட்சி சேர்மனிடம் கோரிக்கை வைத்த அரசு கலைக் கல்லூரி...

குமாரபாளையம் சேர்மனிடம் குப்பைகளை அகற்ற அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

குப்பைகளை அகற்ற நகராட்சி சேர்மனிடம் கோரிக்கை வைத்த அரசு கலைக் கல்லூரி முதல்வர்
ஈரோடு

அந்தியூரில் அரசு கலை கல்லூரி அறிவிப்பு: திமுகவினர் இனிப்பு வழங்கி...

அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் திமுகவினர்...

அந்தியூரில் அரசு கலை கல்லூரி அறிவிப்பு: திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்
தர்மபுரி

அரூர் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும்...

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

அரூர் அரசு கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கலைக்கல்லூரி வேண்டும் என சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

விக்கிரவாண்டி பகுதியில்  அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை
செஞ்சி

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட...

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான மூன்றாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட கலந்தாய்வு