/* */

களியனூர் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

Collector Petition- கழிவு நீர் தேங்கி சாலையில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

களியனூர் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று  நோய் பரவும் அபாயம்
X

பைல் படம்.

Collector Petition- இதுகுறித்து களியனூர் கிராம மக்கள் கூறியதாவது:

பள்ளிபாளையம் களியனூர் பஞ்சாயத்து கணபதிபாளையம் பராசக்தி நகர் 1வது வார்டு 2 வது வார்டு பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் பஞ்சாயத்து மூலம் இரண்டு வீதிகளிலும் கான்கிரீட் மூலம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் சென்ற பாதையின் இறுதியில் தனியார் இருவர் சுவர் எழுப்பி அடைத்து விட்டனர். இதனால் இரண்டு வீதியின் கழிவுநீரும் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 8:53 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...