/* */

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 29ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.12 முதல் 24, தக்காளி ரூ.8 முதல் 10,

வெண்டைக்காய் ரூ.20 முதல் 24, அவரை ரூ.32முதல் 48 ,

கொத்தவரை ரூ.28, முருங்கைக்காய் ரூ.50,

முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ.14 முதல் 16,

பாகல் ரூ.20 முதல் 24, பீர்க்கன் ரூ.30 முதல் 36,

வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10,

வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20,

பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ.5 முதல் 10,

மாங்காய் ரூ. 60 , தேங்காய் ரூ. 34,

எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ.40,

கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.12 முதல் 16,

பெ.வெங்காயம் ரூ.20 முதல் 24, கீரை ரூ.30,

பீன்ஸ் ரூ.36 முதல் 40, கேரட் ரூ.60 முதல் 64,

பீட்ரூட் ரூ.20 முதல் 24, உருளைக்கிழங்கு ரூ.28 முதல் 32,

சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ.15 முதல் 20,

காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52,

கொய்யா ரூ.40, மலைவாழைப்பழம் ரூ.50,

பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30,

ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50,

பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40,

மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40,

இஞ்சி ரூ.45, பூண்டு ரூ.50,

ப.மிளகாய் ரூ.40 முதல் 48, வாழை இலை ரூ.30,

மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30,

வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.20,

கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20,

நூல்கோல் ரூ.20 முதல் 24, நிலக்கடலை ரூ.45,

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60,

கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.36,

தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 30 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!