/* */

நாமக்கல் முட்டை விலை 10 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.4.05

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்  முட்டை விலை 10 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.4.05
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் ஏற்கனவே ரூ.3.95 ஆக இருந்து ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு மொத்த கொள்முதல் விலையில், ஒரு முட்டைக்கு 30 பைசா குறைத்து வழங்கலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.75 கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 425, பர்வாலா 376, பெங்களூர் 415, டெல்லி 395, ஹைதராபாத் 376, மும்பை 440, மைசூர் 420, விஜயவாடா 394, ஹொஸ்பேட் 375, கொல்கத்தா 433.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.138 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.67 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 24 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்