/* */

வேளாண் அறிவியல் நிலையத்தில் சின்ன வெங்காயத்தில் நோய் மேலாண்மை பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியில் நிலையத்தில் ஆக.4ம் தேதி சின்ன வெங்காயத்தில்,நோய் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

வேளாண் அறிவியல் நிலையத்தில்  சின்ன வெங்காயத்தில் நோய் மேலாண்மை பயிற்சி
X

பைல் படம்.

இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், ஆக.4-ம் தேதி, காலை 9.30 மணிக்கு, சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில், குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் சின்ன வெங்காயம் ரகங்கள், பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் அறிகுறிகள், அவற்றை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை பூச்சி கொல்லிகள் தயாரித்தல், வளர்ச்சிஊக்கிகள் பயன்படுத்துதல் மற்றும் நுண்ணூட்ட மேலாண் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சியில், விவாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அனுகியோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 July 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!