/* */

மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள்.

கோவை, கரூர் உள்ளிட்ட தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாமக்கல் பார்க் ரோட்டில் இந்திய மாணவர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட வர்மா கமிட்டி அறிக்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும், தவறு செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் நாமக்கல் ஒன்றிய செயலாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தங்கராஜ், கோகுல், அகிலன், மோகனா உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு