/* */

நாமக்கல் மாவட்டத்தில் 288 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 288 பேருக்கு கொரோனா
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 288 நபர்களுக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 385நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தி்ல் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18591 ஆக உள்ளனர். தொற்றிலிருந்து பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16353 ஆக உள்ளது. தற்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2106ஆகவும் உள்ளது. இதுவரை தொறறினால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களி்ன் எண்ணிக்கை 132ஆக உள்ளது.

Updated On: 8 May 2021 4:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்