/* */

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி

நாமக்கல் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் தற்கொலை முயற்சி
X

பைல் படம்

நிலப்பிரச்சினை சம்மந்தமாக, மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்(25), கார் டிரைவர் . இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் இன்று நிலப்பிரச்சினை சம்மந்தமாக புகார் கொடுப்பதற்காக, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன், திடீரென தன் கையில் மறைத்து எடுத்துச் சென்ற சானிப்பவுடரை ( விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அருங்கு அவருக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Jun 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!