/* */

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் ஐக்கியம்

நாமக்கல் மாவட்படத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர், மாநில பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் ஐக்கியம்
X

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரளான மாற்றுக்கட்சியினர், பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர். அருகில் மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு 2வது வார்டு திமுக கவுன்சிலர் பிரகாஷ், கபிலர்மலை ஒன்றிய அதிமுக ஐடி பிரிவு செயலாளர் சுரேஷ், புதுச்சத்திரம் ஒன்றிய தேமுதிக முன்னாள் மாவட்ட பொருளாளர் பூபதி உள்ளிட்ட திரளான மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

மாநில பாஜ துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் வடிவேல், துணைத் தலைவர் பழனியப்பன், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பூபதி, உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சண்முகம், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...