/* */

நாகையில் சரக்கு வாங்க குவிந்த மதுப் பிரியர்கள்

நாகையில் சரக்கு வாஙக குவிந்த மதுப் பிரியர்கள் முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் தள்ளு, முள்ளுக்கிடையே மது பாட்டிகளை வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் உள்ளன. நாள்தோறும் பல லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த கடைகளில் தற்போது கோடிக்கணக்கில் விற்பனையாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் காரைக்கால் மற்றும் நாகை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மதுகுடிப்போர் அரசு டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மதுபானக் கடையில் இன்று காலை முதல் குவிந்த மதுபிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், கூட்டமாக மது வாங்க குவிந்தனர்.

இதில் பலர் முகக் கவசங்கள் அணியாமல் இருந்ததால் கூட்டம் அதிக அளவில் கூடியதாலும் மதுக்கடை ஊழியர் கட்டுப்படுத்த முயற்சி செய்தும் கூட்டம் கட்டுபடுத்த முடியாத நிலையில் மது விற்பனையை தொடர்ந்தனர்.

இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது