/* */

மறு உத்தரவு வரும் வரை படகு போக்குவரத்து இல்லை

- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்.

HIGHLIGHTS

மறு உத்தரவு வரும் வரை படகு போக்குவரத்து இல்லை
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது. அதேபோல் கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வரும் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது .

இது குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த படகு சேவை அரசின் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 21 April 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  2. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  8. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  9. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...