/* */

குமரி அரசு பள்ளியில் உணவு திருவிழா: கவனத்தை ஈர்த்த பள்ளி மாணவிகள்

குமரி அரசு பள்ளியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பள்ளி மாணவிகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.

HIGHLIGHTS

குமரி அரசு பள்ளியில் உணவு திருவிழா: கவனத்தை ஈர்த்த பள்ளி மாணவிகள்
X

 உணவுத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவிகள். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள கவிமணி தேசிய விநாயகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை விட்டுவிட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை உன்ன வேண்டுமென்ற விழிப்புணர்வோடு இந்த பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த உணவு திருவிழாவினை கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு விதவிதமாக, பாரம்பரிய உணவுகளை செய்து அசத்தினர்.

இந்தப் பாரம்பரிய உணவுகள் அங்கு வந்த பார்வையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையில் அமைந்தது.

Updated On: 12 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து