/* */

காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பூங்கா இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
X

காஞ்சிபுரத்தில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் பராமரிப்பின்றி உள்ளது.

நகர் மற்றும் கிராம ஊராட்சிகளில் புதிய குடியிருப்பு நகர் பகுதிகளை உருவாக்கும் நில விற்பனையாளர்கள் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை பூங்கா , மேல்நிலை நீர் தேக்க தொட்டி , நியாயவிலை கடை‌ என அப்பகுதி வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்த வழங்க வேண்டும்‌என்பது நியதி.

அதன்படி வழங்கப்பட்ட இடங்கள் ஓ.எஸ்.ஆர் என அழைக்கப்படுகிறது. இதை மாநகராட்சி , ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்பு செய்ய வேண்டும்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் ஆடவர் கல்லூரி எதிரே அயைந்துள்ள சுதர்சன் நகரில் உள்ள பூங்கா இடம் பாதுகாப்பாக இருந்த நிலையில் தற்போது கேட் மற்றும் சுற்று சுவர் தூண்கள் சேதமடைந்துள்ளது.

வேறு யாராவது ஆக்கிரமிப்பு ‌‌‌செய்வதற்குள் விரைந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான ஓ.எஸ்.ஆர். இடங்களை ஆய்வு செய்து மேற்கு மாமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை பேரில் பூங்கா , நடை பயிற்சி மையம், உடற்பயிற்சி கூடம் என அமைக்க வேண்டும்.


Updated On: 5 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி