/* */

கமல்ஹாசன் காரை தாக்கிய மர்ம நபர் யார் ?

கமல்ஹாசன் காரை தாக்கிய மர்ம நபர் யார் ?
X

காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

அதன் பின் தனது லெக்சஸ் (lexus) எனும் சொகுசு காரில் ஹோட்டலுக்கு திரும்பிய போது அப்போது குடிபோதை ஆசாமி ஒருவர் நடிகர் கமலஹாசன் சென்ற சொகுசு காரின் கண்ணாடியை தாக்க முயற்சித்துள்ளார். அதனிடையே அக் கட்சியினர் அந்த குடி போதை ஆசாமியை கண் மூடித்தனமாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கமலின் கார் தாக்க முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 15 March 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க