/* */

காஞ்சிபுரத்தில் 5000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாமில் ஓரே நாளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில்  5000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை..
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முடக்கவும் , கிரிமிநாசினி பயன்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவுதலை தடுக்கும் விதமாக பரிசோதனை முகாம்களை நடத்தி மாதிரிகளை எடுத்து ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்து குணமடைய வைக்கும் வகையில் இதை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்திரவிட்டார்.

அவ்வகையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு சிறப்பு முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதனை பல்வேறு மருத்துவ ஆய்வகங்ளுக்கு அனுப்பி வைத்து விரைவாக முடிவுகளை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On: 28 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!