/* */

விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள் விதைப்பு செய்ய அதிகாரி வேண்டுகோள்

வரும் பருவத்தில் விவசாயிகள் எந்த விதைகள் ஆனாலும் அதன் தரத்தை அறிந்து விதைப்பு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள்  விதைப்பு செய்ய அதிகாரி வேண்டுகோள்
X

விதை பரிசோதனை ( பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆடிப்பட்டம் தேடி விதை என்றபழமொழிக்கு ஏற்ப பயிரிடத் தயாராகியுள்ள விவசாயிகள் தங்கள் விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நல்ல தரமான முளைப்புத் திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலைத் தரும்.

எனவே விவசாயிகள் தங்களது விதை நெல்லை விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம்,காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.30 பரிசோதனைக் கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!