/* */

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்
X

 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நாளை (புதன்கிழமை) பிற்பகல் 1மணி முதல் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேசுவரர் கோயில் வளாகத்திற்குள் பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் மேற்காணும் நாட்களில் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...