/* */

கடலூர் கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

கடலூர் கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுவை கொடுத்தனர்.

HIGHLIGHTS

கடலூர்  கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
X

கடலூர் மாவட்ட கார் ஓட்டுனர் சங்கத்தினர் போலீஸ் எஸ்.பி.யிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

கடலூர் மாவட்ட தனியார் அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார் ஓட்டுனர்கள் உள்ளனர்,கொரானா காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி வாழ்ந்து வருகிறோம். அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து உள்ளோம்.

மேலும் அனைத்து வாகனங்களும் சரியாக இருந்தாலும் சோதனையில் ஈடுபடும் காவலர்கள் வாகனம் சென்றபிறகு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதனை ஒழுங்கு படுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களை கொண்டு வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 4 Oct 2021 3:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...