/* */

திருவண்ணாமலை காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் வாகனம் எரிப்பு

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

HIGHLIGHTS

திருவண்ணாமலை காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் வாகனம் எரிப்பு
X

திருவண்ணாமலையில் உதவி காவல் ஆய்வாளர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மர்மநபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாதலங்குலத் தெருவில் உதவி ஆய்வாளர் சுந்தர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதி டிஎஸ்பி அலுவலகத்திற்கு பக்கத்திலும் ரயில், நிலையம் பஸ் நிலையம், காவலர் குடியிருப்பு உள்ள பகுதியாகும். மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு