/* */

திருவண்ணமலையில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் திமுக மாநில மருத்துவர் அணி துணைதலைவர் ஆய்வு

HIGHLIGHTS

திருவண்ணமலையில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்
X

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி துணைத்தலைவர் கம்பன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Oct 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு