/* */

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமிக்கு ஆட்டோ கட்டணம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் ஆட்டோ வாடகை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமிக்கு ஆட்டோ கட்டணம் அறிவிப்பு
X

மாதிரி படம் 

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் ஆட்டோ தனிநபர் கட்டணம் ரூபாய் 30 ஆக நிர்ணயம் கீழுள்ள வழி தடங்களுக்கு மட்டும்

வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை

திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை

மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை

அரசு கலைக்கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை

திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை

திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் bye-pass ரோடு 6வது குறுக்கு தெரு வரை

நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோயில் வரை

பச்சையம்மன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை

தீபம் நகர் bye-pass ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை

எஸ் ஆர் ஜி டி எஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வேகேட் வரை இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கூடுதலாக ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டணம் கேட்டால் உடனடியாக பக்கத்திலுள்ள காவலர்களிடம் அல்லது காவல் நிலையத்திற்கு, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண். 04175- 232266 எண்ணிற்கு தெரியப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Updated On: 13 April 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...