/* */

திருவண்ணாமலையில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரிகளை செலுத்தலாம்

வெயில் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரி செலுத்தலாம் என திருவண்ணாமலை நகராட்சி அறிவிப்பு

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரிகளை செலுத்தலாம்
X

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் நலன் கருதி சொத்து வரி, தொழில் வரி, குடி நீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குத்தகை கட்டணம் போன்றவற்றை செலுத்திட

1.நகராட்சி அலுவலகம்

2.பழைய நகராட்சி அலுவலகம்

3.செங்கம் ரோடு, அக்னி லிங்கம் அருகில் என மூன்று இடங்களில் வரி வசூல் காலை 9 மணி முதல் செயல்படுகிறது.

தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிகள் மற்றும் குத்தகை கட்டணம் பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்துமாறு கூறியுள்ளார்

Updated On: 26 March 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!