/* */

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு..

Tiruvannamalai New Bus Stand-ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

HIGHLIGHTS

Tiruvannamalai New Bus Stand
X

Tiruvannamalai New Bus Stand

Tiruvannamalai New Bus Stand-திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள டான்காப் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில், பத்து ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: டான்காப் தொழிற்சாலை பகுதி முழுவதையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்பகுதி ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆகவே, இந்த இடம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், வருவாய் கோட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 4:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  3. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  4. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  6. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  7. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  8. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  9. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  10. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்