/* */

திருவண்ணாமலையில் திடீர் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது

திருவண்ணாமலையில், நேற்று இரவு ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற திடீர் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் திடீர்  கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது
X

 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில், திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் ரவுடியிசத்தை ஒழிக்கு வகையில், நேற்று இரவு போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற திடீர் சோதனை நடத்தினர்.

மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாகாளீஸ்வரன், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண்ஸ்ருதி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துனை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் காவலர்கள் இனைந்து கஞ்சா மற்றும் ரவுடிசத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ஸ்ட்ராமிங் ஆபரேசன் நடத்தினர்.

இதில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத 3 நான்கு சக்கர வாகனம் மற்றும் 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 11 April 2022 1:16 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  2. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  3. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  4. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  5. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  6. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  9. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  10. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...