/* */

அங்கன்வாடி உணவு சமைக்கும் அறைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் அறைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

அங்கன்வாடி உணவு சமைக்கும் அறைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
X

அங்கன்வாடி உணவு சமைக்கும் அறைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று ஆய்வு செய்தார் .

இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஇயக்குனர், உதவி ஆட்சியர் கட்டா ரவி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் அறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 1 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆர்க்டிக் பனி உருகலை தடுக்கும் ராட்சஷ வைரஸ்கள்..! விஞ்ஞானிகள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞாவரா அரிசி தெரியுமாங்க..? தெரிஞ்சுக்கங்க..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!
  4. தொழில்நுட்பம்
    திரிஷ்னா: பிரான்சுடன் இஸ்ரோவின் கூட்டுப் பணி பற்றி அனைத்து தகவல்களும்
  5. அரசியல்
    அயோத்தியில் பாஜக தோல்வி. அரசியல் அதிர்ச்சி! எங்கே தவறு நேர்ந்தது? ஒரு...
  6. இந்தியா
    சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பாதுகாப்பு...
  7. குமாரபாளையம்
    மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி!
  8. தமிழ்நாடு
    போன முறை 39, இந்த முறை 40 - ஆனாலும் வடை போச்சே.... ஏமாற்றத்தில்...
  9. குமாரபாளையம்
    மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
  10. குமாரபாளையம்
    பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மரங்கள்! அப்புறப்படுத்த கோரிக்கை!