/* */

கோயில்களை அனைத்து நாட்களும் திறக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

அண்ணாமலையார் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கவும், கிரிவலத்திற்கு அனுமதிக்கவும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது

HIGHLIGHTS

கோயில்களை அனைத்து நாட்களும் திறக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணமலையில் பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபடவும் 20 மாதங்களாக கிரிவலம் வருவதற்கு விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கரு நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட அமைப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் , நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அருணை ஆனந்தன், மற்றும் பாரதிய ஜனதா நிர்வாக குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதா? கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக், பள்ளிகளை திறக்க அனுமதியளித்த அரசு, சாமி தரிசனம் செய்யவும் அனுமதியளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 7 Oct 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு