/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேருக்கு  தடுப்பூசி
X

தடுப்பூசி சிறப்பு முகாமில் கலெக்டர் முருகேஷ்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவது மட்டுமே தற்போதுள்ள தீர்வாக உள்ளது.

தற்போது, தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1074 இடங்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 75,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Updated On: 15 Nov 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...