/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1595 பேர் வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1595 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1595 பேர் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இறுதி நாளான இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 846 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன.

வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் ஆர்வமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 1595 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.

வரிசை எண்

நகராட்சி

மனுக்களின் எண்ணிக்கை

1

திருவண்ணாமலை

331

2

வந்தவாசி

153

3ஆரணி198
4திருவத்திபுரம்161

மொத்தம்843


வரிசை எண்

பேரூராட்சி

மனுக்களின் எண்ணிக்கை

1

கலம்பூர்

69

2

சேட்டுப்பட்டு

96

3

தேசூர்

57

4

பெரணமல்லூர்

49

5

கண்ணமங்கலம்

71

6

கீழ் பெண்ணாத்தூர்

80

7

வேட்டவலம்

57

8

போளூர்

87

9

செங்கம்

111

10

புதுப்பாளையம்

75


மொத்தம்

752


Updated On: 5 Feb 2022 1:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!