/* */

வினாத்தாள் கசிவு விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம்

10 மற்றும் 12 ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம்

HIGHLIGHTS

வினாத்தாள் கசிவு விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம்
X

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேர்வு முறைகேடுகளை தடுக்க தவறியதால் பள்ளிக்கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள்கள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பொறுப்பு அலுவலராக விழுப்புரம் CEO கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்

Updated On: 15 Feb 2022 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்