/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 14.12.2021 (செவ்வாய்க்கிழமை)

காய்கறிகள்:

1.தக்காளி-52,(நாடு-48)

2.கத்தரி-வெள்ளை-105,வைலட்-கத்தரி-80

3.வெண்டை-40

4.புடலை - 50

5.சுரை - 36

6.பீர்க்கு -30

7.பூசணி-15

8.தடியங்காய்-18

9.அவரை-86

10.கொத்தவரை-70

11.பாகல்-சிறியது-நாடு-70, பெரியது-46

12.பச்சைமிளகாய்-நாடு-55,சம்பா-65,குண்டு-75

13.முருங்கை-160

14.பெரியவெங்காயம் -40,புதியது-35

15.சின்னவெங்காயம்-58, 55,50

16.காராமணி-48

17.கோவக்காய்-40

18.தேங்காய்-35,34

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-20,15

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-70

26.மல்லி இலை-45

27.வெள்ளரி -சாம்பார்ரகம்-38,நாடு-56,சாலட்-58

28.இஞ்சி-புதியது-28

29.மாங்காய்-45,40

30.ரிங் பீன்ஸ்-76

31.பட்டர் பீன்ஸ்-140

32.சேரயா பீன்ஸ்-

33.பச்சை பட்டாணி-60

34.நார்த்தங்காய்-25

35.முள்ளங்கி-30

36.உருளைக்கிழங்கு- புதியது-கேரலார்- 28, பழையது-ஆக்ரா-25

37.கேரட்-75,சிறியகேரட்-38

38.சௌசௌ-௩௨

39.கோஸ்-60

40.பீட்ரூட்-56

41.காலிபிளவர்-70

42.குடமிளகாய்-115

43.பஜ்ஜி மிளகாய்-115

44.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-120,100-பை-கிரேடு-70,80,(வட பூண்டு-160,150)

45.கருணை-25

46.சேம்பு- நாடு-36

47.சேனை-கேரபி-20, நாடு-22 48.சிறுகிழங்கு-60,55,50 49.சீனிகிழங்கு-20 50.மரவள்ளி கிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -20

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60

7.சப்போட்டா-50,40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30, நாடு-சிறியது-20

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60,50

12.ஆரஞ்சு -60

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 14 Dec 2021 1:26 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  2. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  3. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  4. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  7. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்