You Searched For "#TirunelveliNews"
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக உருவாக்கப்படும்: மேயர்...
மக்களைத்தேடி மேயர் என்ற திட்டத்தின் மூலம் வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று குறைகளை நேரில் அறிந்து தீர்க்கப்படும்-மேயர் சரவணன்.

பாளையங்கோட்டை
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பாளையங்கோட்டை
மூதாட்டி தவற விட்ட ரூ.5,000 பணத்தை மீட்டு காெடுத்த காவல் உதவி
நெல்லை அரசு மருத்துவமனையில் மூதாட்டி தவற விட்ட 5,000 ரூபாய் பணத்தை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்.

பாளையங்கோட்டை
நெல்லையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'ஆவாஸ் சாப்ட்வேர்'...
வண்ணார்பேட்டையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ஆவாஸ் சாப்ட்வேர்' நான்கு மாவட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்.

திருநெல்வேலி
நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
2019 -2020 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு காட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

பாளையங்கோட்டை
நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் 22ம் ஆண்டு விழா
வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் 22ம் ஆண்டு விழா. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

பாளையங்கோட்டை
மேலப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
மேலப்பாளையம் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.

திருநெல்வேலி
நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்: ஆட்சியர்...
மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை
நெல்லையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு
வரும் 13ஆம் தேதி பள்ளி துவங்க உள்ள நிலையில், மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை.

பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை...
பாளையங்கோட்டை, மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (07.06.2022) விலை நிலவரம்.

பாளையங்கோட்டை
நெல்லையில் தீவிர தூய்மை பணி, விழிப்புணர்வு முகாம் துவக்கம்
நெல்லை கேடிசி நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி
நெல்லை மண்டலம் 21வது வார்டு பகுதியில் மேயர், துணைமேயர் ஆய்வு
நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு.
