/* */

சத்ய சாய் சேவா சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்...

கபசுர குடிநீர்.

HIGHLIGHTS

சத்ய சாய் சேவா சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்...
X

நெல்லை தச்சநல்லூரில் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நெல்லை ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், நெல்லை,சிவகாசி ஹிந்து நாடார்கள் பொது அபிவிருத்தி சங்கம், நெல்லை காந்திமதி கேஸ் ஏஜென்ஸிஸ், பெங்களூர் வாஸ்து ஸ்டெக் ஷர்ஸ் பிரைவேட் லிமிடெட், நெல்லை வாய்து மையம் ஆகியோர் இணைந்து நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் வைத்து பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகாசி ஹிந்து நாடார்கள் பொது அபிவிருத்தி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சந்தோஷ கனி, பொருளாளர் அசோக், தலைவர் சிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை பாலகிருஷ்ணன், ஒர்க்ஷாப் லெட்சுமணன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், LCF வனராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். வண்ணாரப்பேட்டை அசோகம் சித்தா கேரின் மருத்துவர் ராஜா சங்கர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பற்றி எடுத்துரைத்தார்..

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்களின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் வாஸ்து பாபு, சேவை ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ், சி.என் கிராமம் டெய்லர் முத்து, சிவராமன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 9 May 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!