/* */

திருநெல்வேலியில் காமராஜர் பிறந்த நாள்: அமைச்சர், எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

திருநெல்வேலியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அமைச்சர் பெரியகருப்பன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருநெல்வேலியில்  காமராஜர் பிறந்த நாள்: அமைச்சர், எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
X

நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியருப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை-கணேசராஜா ஆகியோர் மாலை அணிவித்தனர்.தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 15 July 2021 5:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க