/* */

You Searched For "#பிறந்தநாள்"

புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்தநாளை கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிறந்தநாளை கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்
விளையாட்டு

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பிறந்தநாள் இன்று

ரசிகர்களால் வாஷி என அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இன்று தனது 22ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பிறந்தநாள் இன்று
திருநெல்வேலி

நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நட்டு...

நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.

நெல்லையில் நடிகர் சூரியின் பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்
ராதாபுரம்

வள்ளியூரில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா; நலத்திட்ட...

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூரில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வள்ளியூரில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா;  நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை

விஜயகாந்த் பிறந்த நாள்: கோவில்களில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து...

பொதுமக்களுக்கு ஆலயங்களில் பூஜை செய்யப்பட்ட பொங்கல், கொண்டைக்கடலை, இனிப்பு போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விஜயகாந்த் பிறந்த நாள்: கோவில்களில் தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாகர்கோவில்

ஜீவானந்தம் 115 ஆவது பிறந்தநாள், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஜீவானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு குமரியில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜீவானந்தம் 115 ஆவது பிறந்தநாள், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில்

குமரியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

குமரியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
தஞ்சாவூர்

நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்; இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்

தஞ்சையில் நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் வீடியாே சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்;  இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்
புதுக்கோட்டை

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிபிறந்தநாள்: சிறப்பு பூஜை நடத்திய திமுகவினர்

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்திய திமுகவினர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிபிறந்தநாள்: சிறப்பு பூஜை நடத்திய திமுகவினர்
உலகம்

இத்தாலியை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சி நடத்திய முசோலினி

இத்தாலியை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சி நடத்திய பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி பிறந்தநாள் இன்று

இத்தாலியை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சி நடத்திய முசோலினி
ராதாபுரம்

நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை,...

உவரி தாமரை சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டி
சினிமா

தமிழனில் அறிமுகமான முன்னாள் உலக அழகி நடிகை பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகி நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.

தமிழனில் அறிமுகமான முன்னாள் உலக அழகி நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்தநாள்