/* */

டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 131வது பிறந்த நாள். நெல்லை அதிமுக கொண்டாடியது

டாக்டர் அம்பேத்கார் 131வது பிறந்த நாளையொட்டி அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 131வது பிறந்த நாள். நெல்லை அதிமுக கொண்டாடியது
X

நெல்லை சந்திப்பில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு அஇஅதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான திரு தச்சை என் கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் கட்சி நிர்வாகிகள்,மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 14 April 2021 6:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது