/* */

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 15,

பாகற்காய் ரூ. 60,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 110,

அவரை ரூ. 80,

மிளகாய் ரூ. 50,

கொத்தவரை ரூ. 30,

சேம்பு ரூ. 70,

மல்லி ரூ. 90,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 35,

சேனை ரூ. 45,

பூண்டு ரூ. 80 முதல் ரூ. 100 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 20,

எலுமிச்சை ரூ. 130,

மாங்காய் ரூ. 25,

புதினா ரூ. 50,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 25,

சின்ன வெங்காயம் ரூ. 60,

வாழைக்காய் ரூ. 35,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 45,

பூசணி ரூ. 20,

பீர்க்கங்காய் ரூ. 40,

சிறு கிழங்கு ரூ. 40,

புடலங்காய் ரூ. 30,

தக்காளி ரூ. 15- ரூ. 20,

பீன்ஸ் ரூ. 100,

பீட்ரூட் ரூ. 35,

பட்டர் பீன்ஸ் ரூ.160,

முட்டைக்கோஸ் ரூ. 20,

கேரட் ரூ. 55,

காளிபிளவர் ரூ. 50,

சவ்சவ் ரூ. 25

இஞ்சி கிலோ ரூ. 230,

பச்சை பட்டாணி ரூ.120,

நூல் கோல் ரூ. 40,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 25,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 20,

சப்போட்டா ரூ. 40,

திராட்சை ரூ. 80,

மாம்பழம் ரூ. 50 முதல் ரூ. 60 வரை,

பப்பாளி ரூ. 35,

மாதுளை ரூ. 100,

பலா ரூ. 40,

தர்பூசணி ரூ. 20,

அப்பளம் கிலோ ரூ. 100,

வடகம் ரூ. 140,

சீனிக்கிழங்கு ரூ. 40,

பாகா (நாடு) ரூ. 100,

தேங்காய் ரூ. 35

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 20 May 2023 2:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க